Praful Hinge: ஐபிஎல் 2026 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர ஓபனர் வைபவ் சூர்யவன்ஷியை முதல்முறையாக ஒருவர் டக்அவுட்டாக்கி உள்ளார். மேலும் அந்த ஓவரில் மொத்தம் 3 விக்கெட்டை சரித்தார். அவரது முதல் போட்டியிலேயே பெரும் சாதனையை படைத்திருக்கும் பிரபுல் ஹிங்கே யார்? அவரின் பின்னணி குறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.