பிரபல பாலிவுட் நடிகர்
ஷாஹித் கபூர்
. கவுதம் தின்னானூரி இயக்கத்தில் இவர் நடித்துள்ள படம் ஜெர்ஸி. கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மைய்யப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான
விஜய்
மற்றும் யாஷ் படங்களுக்கு போட்டியாக
ஜெர்ஸி படம்
ரிலீஸ் ஆகிறது.
விஜய்யின்
பீஸ்ட்
படம் வரும் 13 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் அதாவது 14 ஆம் தேதி யாஷின் கேஜிஎஃப் 2 படம் ரிலீஸ் ஆகிறது. மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நிலையில் அந்தப் படங்களுடன் மோதும் வகையில் ஜெர்ஸி படம் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
கமல் மாதிரி ஒரு வொர்ஸ்ட் கேரக்டர நான் பார்த்ததேயில்ல… பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி பகீர்!
இப்படத்தின் 2 ட்ரெயிலர்கள் இதுவரை வெளியாகியுள்ளது. படத்தின் ப்ரமோஷன் பணிகளில் நடிகர் ஷாஹித் கபூர் சூறாவளியாய் சுழன்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் படத்தின் பிரஸ் மீட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் ஷாஹித் கபூர். அப்போது பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் படங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் க்ளாஷ் ஆகாதா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள ஷாஹித் கபூர் தனக்கு நடிகர் விஜய்யை ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.
எம்ஜிஆர் பாடி டிமாண்டிங் உள்ளவர்தான்… பச்சையாக பேசிய பயில்வான் ரங்கநாதன்!
தான் நடிகர் விஜய்யின் பெரிய ரசிகர் என்றும், அவருடைய படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர் மற்றும் எனக்கு நல்ல நடனம் ஆடுபவர்களை பிடிக்கும். பீஸ்ட் ஒரு அற்புதமான படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன், ஆனால் அது ஒரு வித்தியாசமான மார்க்கெட். அதனால் அது ஓவர்லாப் ஆகாது என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
‘நான் என்ன கேனையான்னு கேட்டுருக்கணும்மில்ல’.. நயன் – விக்கியை மீண்டும் சீண்டிய பயில்வான் ரங்கநாதன்!
அஜித் தன் கைப்பட எழுதிய கடிதம்! யாருக்காக தெரியுமா?
அடுத்த செய்திஇளசுகளை ஆட்டம் போட வைக்கும் பிரபல் நடிகையின் ஐட்டம் பாடல்…!