திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பகுதியில் போலீஸ் சோதனையில் ரூ.62,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

நெல்லை: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பகுதியில் போலீஸ் சோதனையில் 3 பேரிடம் இருந்து ரூ.62,000 மதிப்புள்ள குட்கா சிக்கியது. குட்கா வைத்திருந்ததாக கல்லூரணி சாலை ஜெயராம் (28), முக்கூடலைச் சேர்ந்த ராஜ் (55), கடையம் பாஸ்கர் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.