புதுச்சேரி: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு தமிழிசை சவுந்தரராஜனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் அமைச்சர் மெய்யநாதன் செஸ் ஒலிம்பியாட் அழைப்பிதழை வழங்கினார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias