நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டதாக 29 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. 29 பேரின் ரூ.2.43 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி மாவட்ட எஸ்.பி.சாய்சரண் தேஜஸ்வி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias