ரவீந்தர்-மகாலட்சுமி திருமணம் குறித்து கிண்டல்..என்ன ஆம்பள புத்தி.. நெட்டிசன்சை வெளுத்து விட்ட காஜல்!

சென்னை
:
ரவீந்தர்-மகாலட்சுமி
திருமணம்
குறித்து
கிண்டலடித்த
நெட்டிசன்சை
வெளுவெளுனு
வெளுத்துவிட்டுள்ளார்
பிக்
பாஸ்
பிரபல
நடிகை
காஜல்.

பிஸினஸ்
அட்மினிஸ்ட்ரேஷன்
படித்த
மகாலட்சுமி,
ஒரு
பெரிய
நிறுவனத்தில்
பணிபுரிந்து
வந்தார்.
சினிமாவில்
நுழைய
வேண்டும்
என்ற
ஆசையால்
சன்
மியூசிக்கில்
விஜேவாக
தனது
கெரியரை
தொடங்கி.

தொகுப்பாளினியான
இவருக்கு
ஏகப்பட்ட
ரசிகர்களின்
ஆதரவு
இருந்ததால்
அன்பே
வா,
மகாராசி,
அரசி,
செல்லமே,
வாணி
ராணி
உள்ளிட்ட
பல
சீரியல்களில்
நடித்துள்ளார்.

ரவீந்தர்-மகாலட்சுமி

நடிகை
மகாலட்சி,
பிரபல
தயாரிப்பாளரான
லிப்ரா
ப்ரொடக்ஷன்ஸ்
ரவீந்தர்
சந்திரசேகரை
இரண்டாவது
திருமணம்
செய்துகொண்டார்.
இவர்களது
திருமணம்
திருப்பதியில்
நெருங்கிய
உறவினர்கள்
மற்றும்
நண்பர்கள்
முன்னிலையில்
நடைபெற்றது.
இதையடுத்து,
திருமண
புகைப்படத்தை
இருவரும்
இணையத்தில்
ஷேர்
செய்தனர்.

ஹனிமூன்

ஹனிமூன்

இவர்களின்
திருமணத்
தகவல்
இணையத்தில்
பரவியதை
அடுத்து,
பல
நடிகர்,
நடிகைகள்
அவர்களுக்கு
வாழ்த்து
தெரிவித்து
வருகின்றனர்.
மகாபாரத்தில்
உள்ள
ரெசார்ட்டில்
ஹனிமூன்
கொண்டாடி
வருகின்றனர்.
இதையடுத்து,
மகாலட்சுமி
தனது
இன்ஸ்டாகிராமில்,
நயன்தாரா
ஸ்டைலில்
மஞ்சல்
கயிறுடன்
உள்ள
புகைப்படத்தை
வெளியிட்டு
இருந்தார்.

இரண்டு வருடம் காதலிக்கிறோம்

இரண்டு
வருடம்
காதலிக்கிறோம்

இவர்களில்
திடீர்
திருமணம்
குறித்து
தாறுமாறான
விமர்சனங்களை
இணையத்தில்
பரவியதை
அடுத்து
யூடியூப்
சேனல்
ஒன்றுக்கு
இருவரும்
பேட்டி
அளித்தனர்.
இதில்,
நாங்கள்
இருவரும்
இரண்டு
வருடமாக
காதலித்து
வருகிறோம்,
நிதானமாக
யோசித்துத்தான்
திருமணம்
செய்து
கொண்டோம்
எந்த
கட்டாயத்தின்
பேரிலும்
திருமணம்
நடக்கவில்லை
என்றார்.

என்ன ஒரு ஆம்பள புத்தி

என்ன
ஒரு
ஆம்பள
புத்தி

இருப்பினும்,
சோஷியல்
மீடியாவில்
பல
விமர்சனங்கள்
எழுந்த
தான்
வருகின்றன.
ஒரு
நெட்டிசன்
கிளியை
வளர்த்து
பன்னிகிட்ட
கொடுத்தாங்க,
பணம்
பண்ற
வேலை
என்று
பதிவிட்டிருந்தார்.
அவரது
இந்த
பதிவிற்கு
பிக்பாஸ்
நடிகை
காஜல்
பசுபதி
கடும்
கண்டனம்
தெரிவித்துள்ளார்.
நயன்தாரா
விக்னேஷ்
சிவனை
திருமணம்
செய்தாலும்
நயன்தாரா
தான்
தப்புனு
சொல்லுவீங்க,
மஹா
ரவியை
திருமணம்
செய்தாலும்
மஹா
தான்
தப்புனு
சொல்றீங்க.
என்ன
ஒரு
ஆம்பள
புத்தி
என்று
அந்த
நெட்டிசனை
வெளுத்துள்ளார்.
அவருடைய
இந்த
பதிவுக்கு
லைக்ஸ்
குவிந்து
வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.