நீலகிரி: நீலகிரி அருகே தேயிலை தொழிற்சாலையில் இயற்கை உரத்தை வெளி சந்தையில் விற்பனை செய்த 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பத்மநாபன், சிங்காரம், சிவராஜ், ரமேஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias