கோவை: முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம், உடல்நலக்குறைவால் காலமானார். 2001 முதல் 2011ம் ஆண்டு வரை வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக கோவை தங்கம் இருந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias