கொடைக்கான‌ல் அருகே கட்டிட பணிகளுக்கு பில்லர் குழி தோண்டும் போது மண்சரிவு

கொடைக்கான‌ல்: கொடைக்கான‌ல் அருகே கட்டிட பணிகளுக்கு பில்லர் குழி தோண்டும் போது மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 10 அடி குழிக்குள் சிக்கிய தொழிலாளியை ம‌ண் குவிய‌ல்க‌ளை அகற்றி ஒரு ம‌ணி நேர‌ போராடி பொதுமக்கள் மீட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.