விஜய் – ராஷ்மிகா மந்தனா இருவர் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கள் பாடல் ரஞ்சிதமே இன்று வெளியானது.
தமன் இசையில் விஜய் மற்றும் மானசி பாடியுள்ள இந்த பாடலின் ப்ரோமோ நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இன்று மாலை இந்த பாடல் வெளியானது முதல் இதுவரை 3.1 மில்லியன் வியூஸ்-களை கடந்துள்ளது.
வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகிறது.