சேலம்: சேலத்தில் பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விற்க முயன்றதாக 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தையை விற்பனை செய்ய முயன்றதாக 3 பெண்கள் உட்பட 3 பேரை பிடித்து மகளிர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias