* குடும்பத்துக்காக உழைக்கும் ஆண்களின் தியாகத்தை பாராட்டுதல், அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தி நவ. 19ல் உலக ஆண்கள் தினம் கடை பிடிக்கப்படுகிறது.
* குழந்தைகள் மீதான பாலியல், வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி நவ. 19ல் உலக குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* சுகாதாரத்தை பேணும் கழிப்பறை பயன்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் நவ. 19ல் உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தங்களின் குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கு ஆண்கள் செய்யும் பங்களிப்புகளை போற்றும் வகையிலும் ஆண்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையிலும் கொண்டாடும் தினம் தான் சர்வதேச ஆண்கள் தினம் .
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement