தேனி – போடிநாயக்கனூர் இடையே அகல ரயில்பாதையில் நவீன ஆய்வு ரயில் பெட்டி மூலம் 9ம் தேதி சோதனை..!!

தேனி: தேனி  – போடிநாயக்கனூர் இடையே அகல ரயில்பாதையில் நவீன ஆய்வு ரயில் பெட்டி மூலம் 9ம் தேதி சோதனை நடைபெறவுள்ளது. 15 கி.மீ. தூரத்தை 120 கி.மீ. வேகத்தில் கடந்து சோதனை நடக்கவுள்ளதால் மக்கள் ரயில் பாதையை கடக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.