லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பார்லி., இடை தேர்தல் மெயின்புரி
தொகுதியில், முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டார்.
தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. தற்போது டிம்பிள் யாதவ் முன்னிலையில் உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement