பீகார்: 2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நான் பிரதமர் வேட்பாளர் அல்ல என்று
மகா கூட்டணி சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே நம் அனைவரின் நோக்கம் என்றும் 2025 பீகார் பேரவை தேர்தல் தேஜஸ்வி யாதவ் தலைமையில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
