தமிழகத்தில் இந்தாண்டில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் கிலோ தங்கம் தேசியபுலனாய்வு அதிகாரிகளால் பறிமுதல்: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: இந்தாண்டில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் கிலோ தங்கம் தேசியபுலனாய்வு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்தாண்டில் 322.11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.