புது டெல்லி சர்வதேச நடுவர் மையத்தை இந்தியா சர்வதேச நடுவர் மன்றம் என பெயர் மாற்றுவதற்கான மசோதா நிறைவேற்றம்

டெல்லி: புது டெல்லி சர்வதேச நடுவர் மையத்தை இந்தியா சர்வதேச நடுவர் மன்றம் என பெயர் மாற்றுவதற்கான புது டெல்லி சர்வதேச நடுவர் மைய (திருத்தம்) மசோதா, 2022 மாநிலங்களவையில் நிறைவேறியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.