வேகமெடுக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாக பணிகள்

இயக்குனர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதிற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது . முதல் பாகம் வசூலில் சாதனை படைத்துள்ளதால், அடுத்த பாகத்தின் காட்சியமைப்புகளில் பிரமாண்டத்தை இன்னும் கூட்ட வேண்டும் என அதற்கான கிராபிக்ஸ் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது . இதற்கிடையே ஒருசில காட்சிகளின் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பும் ஜனவரியில் இருக்கிறதாம். அதனை சென்னையில் செட் போட்டு எடுத்துவிடலாமா, அல்லது தாய்லாந்து செல்ல வேண்டியிருக்குமா என்பது குறித்தும் படக்குழுவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.