சென்னையில் ஜனவரி 6-ம் தேதி புத்தக கண்காட்சி

சென்னை: சென்னையில் ஜனவரி 6-ம் தேதி புத்தக கண்காட்சி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று தகவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.