புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது

புதுச்சேரி: புதுச்சேரி அதிமுக சார்பில் இன்று பந்த் அறிவித்திருந்த நிலையில் அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.