சென்னையில் 3நாள் நடைபெற உள்ள சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ரூ. 6.60 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை: சென்னையில் 3நாள் நடைபெற உள்ள சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ரூ. 6.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் 3 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி ஜனவரி 16ந்தேதி தொடங்க உள்ளது. இதில் 40 நாடுகள் பங்கேற்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்,  3 நாள் நடைபெற உள்ள சர்வதேச புத்தக கண்காட்சிக்கு ரூ. 6.60 கோடி நிதி ஒதுக்கீடு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.