சென்னை: சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ நோய் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விழியையும், கண் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ் – ஐ’ எனக் கூறப்படுகிறது. கண்நோய் எனப்படும் மெட்ராஸ் ஐ நோய் கடந்த நவம்பர் மாதம் வேகமாக பரவியது. பின்னர், அது கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். இந்த நோய் பாதிப்புகள் காற்று மூலமாகவும், […]
