பர்கூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் உட்பட 3 பேர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் தாய் சரசு (24), மகன் தமிழ்செல்வன் (8) மற்றும் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.