டெல்லி: இந்தியாவில், பெண்களுக்கான வேலைவாய்ப்பில் சென்னை, புனே, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகியவை முதல் ஐந்து நகரங்களாக விளங்குகின்றன. இதில் சென்னை முதலிடத்தில் உள்ளது என்று அவதார் நிறுவனம் நடத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளது . பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்கத்தில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாக உள்ளது அவதார் குழுமம் (DEI), இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு தகவலின்படி, இந்தியாவில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் சிறந்த நகரமாக சென்னை தேர்வாகியுள்ளது. பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்கம் (DEI) நிறுவனமான […]
