சென்னை: சென்னை நேபியர் பாலத்தில், 20,000 பேருடன் பிரமாண்ட மாரத்தான் தொடங்கியது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் மருத்துவ உதவிக்காக நடத்தப்படும் சென்னை மாரத்தானை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias