முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் அரை சதம்

ஹைதராபாத்: இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் 54 பந்துகளில் அரை சதமடித்தார். ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டியில் 87 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்சருடன் சுப்மன் கில் சதமடித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.