அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில், கிரேன் மூலமாக அம்மனுக்கு மாலை செலுத்த முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias