மும்பை: அதானி நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக அதானி நிறுவனம் கூறிய நிலையில், வழக்கை சந்திக்க தயார் என ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்து உள்ளது. நிதி முறைகேடு, போலி பரிவர்த்தனை உள்ளிட்ட புகார்கள் ெதாடர்பான அறிக்கையை ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்டதால், இரண்டாவது நாளாக அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவை சேர்ந்த பிரபல அதானி குழுமம் கடந்த பல ஆண்டுகளாக நிதி […]