டெல்லி: தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கவிழ்க்கும் வேலைகளைச் செய்தது காங்கிரஸ் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ஆந்திராவில் என்.டி.ஆர் ஆட்சியையும் கவிழ்க்க முயன்றதும் காங்கிரஸ் என்று பிரதமர் தெரிவித்தார். நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்ற முயற்சித்தது காங்கிரஸ் என்றும் அவர் குற்றசாட்டு வைத்துள்ளார்.
