சென்னை: எதிர்க்கட்சிகளின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் மோடி உள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பிய முதல்வர், கலைஞரின் பேனா தலை குனிந்தபோதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிந்தது என்றார்.
