ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். இந்த இடைத்தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பதிவு செய்ய 238 வாக்குசாவடிகளும், 1,404 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு ஜனவரி […]
