ஈரோடு கிழக்கு தொகுதி மேலும் 2 கம்பெனி பாதுகாப்பு: ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 5 மின்னணு இயந்திரங்கள்…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 5 மின்னணு இயந்திரங்கள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட 2 கம்பெனியை சேர்ந்த 180 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ந் தேதி வாக்குப்பதிவு  நடைபெறுகிறது. இந்த  இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி  முடிவடைந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனை, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.