மகாராஷ்டிரா: நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 2 நாட்கள் மீதமிருக்கையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
