திருச்சியில் சமையல் பணியாளர்களை பணி நீக்கம் செய்த உத்தரவு ரத்து

மதுரை: திருச்சியில் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி, கல்லூரி விடுதிகளில் சமையல் பணியாளர்களை பணி நீக்கம் செய்த ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட சமையல் பணியாளர்களை பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.