தென் கொரிய ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க ராணுவம் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் இந்த கூட்டு நடவடிக்கையை எதிர்த்து வரும் வட கொரியா கடந்த இரண்டு நாட்களாக கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை கடலில் வீசி சோதனை செய்து வருகிறது. 🚨#WATCH: As the regime of North Korea broadcasted through their state media that they had launched a new long-range ballistic missile […]
