கடலூர் மாவட்டம் சிவனார்புரம் பகுதியிலுள்ள பட்டாசு கிடங்கில் நாட்டு வெடி தயாரிக்கும் போது தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் பெரியாகட்டுப்பாளையம் அருகே சிவனார்புரம் பகுதியிலுள்ள பட்டாசு கிடங்கில் நாட்டு வெடி தயாரிக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.