கொடநாடு வழக்கு: சட்டப்பேரவையில் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்!

CM Stalin On Kodanad Case: கொடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.