- உக்ரைன் தலைநகரில் திடீரென தோன்றிய பிரகாசமான ஒளிப்பிழம்பு காரணமாக அந்த பகுதி மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர்.
- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது.
- ரஷ்யாவிடமிருந்து பாகிஸ்தான் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது.
- கனடாவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 20 மில்லியன் டொலர் மதிப்பிலான தங்கம் கொள்ளை போன விவகாரத்தில் பொலிசார் துப்புத்துலங்காமல் மூன்று நாட்களாக திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- வேற்றுகிரகவாசிகள் தொடர்பில் சமூக ஊடகங்கலில் பரவும் வதந்திகள் அனைத்தும் அறிவியல் சான்றுகள் கிடையாது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.