சென்னை அடுத்த மூன்றாண்டுகளுக்கான தனியார்ப் பள்ளிகள் கல்விக் கட்டண விதிகளை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு கல்வி உரிமைச் சட்டப்படி எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள தனியார்ப் பள்ளிகளுக்கு, 2026 ஆம் ஆண்டு வரை கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி, கடந்த கல்வி ஆண்டை காட்டிலும் கட்டண விகிதத்தைத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்து […]
