மும்பை அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். அஜித் பவாருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருக்கும் உடனான மோதலால் கட்சியை அஜித் பவார் உடைத்தார். இதையொட்டி தேசியவாத காங்கிரசிலிருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் சிவசேனா – பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இன்று அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் […]
The post மகாராஷ்டிரா துணை முதல்வராகப் பதவி ஏற்ற அஜித் பவார் first appeared on www.patrikai.com.