தக்காளியின் விலையை குறைக்க அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ? – அமைச்சரின் பதில் இதோ!

Tomato Price Hike Update: ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை பிற மாவட்டங்களில் விற்பனை செய்ய படிப்படையாக விரிவுபடுத்தப்பட உள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.