சென்னை: Jailer Audio Launch Show [ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா] ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நெல்சன் திலிப்குமாரின் பேச்சு நேரு உள்விளையாட்டு அரங்கத்தையே சிரிப்பொலியில் அதிர வைத்தது. ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 28ஆம் தேதி நடந்தது. அந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்படவில்லை. இதன் காரணமாக ரஜினிகாந்த் பேசிய காக்கா,
