மும்பை: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்த பிரம்மாண்ட பாகுபலி படத்தில் குத்தாட்ட பாடலுக்கு நடனமாடிய பாலிவுட் நடிகை நோரா ஃபதேகியின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. சர்வதேச சூப்பர் மாடல் கிம் கர்தாஷியனை போல உடலை ஒட்டியபடி ஆடையை அணிந்துக் கொண்டு ஒட்டுமொத்த அழகையும் காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் நோரா
