சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்த தகுதியான இடமாக சென்னை நகரம் உருவாகி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக முதல் முறையாக இந்தியாவில் இரவு நேரத்தில் தீவுத்திடலைச் சுற்றி இரண்டு நாள் இரவு கார்கள் போட்டி போட்டு பறக்க இருக்கிறது. ரேஸிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஆர்.பி.பி.எல். ) நிறுவனத்துடன் சேர்ந்து சென்னை பார்முலா ரேஸிங் சர்கியூட் இணைந்து டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில் பார்முலா 4 ஸ்ட்ரீட் ரேஸிங் போட்டியை நடத்த உள்ளது. […]