காந்திநகர்: இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியும், பாஜக எம்எல்ஏவுமான ரிவாபா ஜடேஜா கட்சியினர் பாஜக எம்பியை அலறவிட்டதும், சமாதானம் செய்ய சென்ற மாநாகராட்சி மேயரை கடுமையாக விமர்சித்து சண்டையிட்டது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக ஜொலித்து வருபவர் ரவீந்திர ஜடேஜா. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்
Source Link