6 வயது மகளை கொன்று தற்கொலை செய்துகொண்ட தந்தை… வெளியான அதிர்ச்சி தகவல்

Chennai News: அயனாவரத்தில் ஆறு வயது பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பின்னணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.