சென்னை: சினிமாவில் சக்சஸ்புல் நாயகியாக வலம் வரும் நடிகை மீனா இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். துருதுரு குழந்தையாக இருந்த மீனாவை, நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், திருமணவிழாவில் பார்த்தார். க்யூட்டா அழகு தேவதைப்போல இருந்த மீனாவை பார்த்ததும் சிவாஜிக்கு மனதில்
