சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, சுனில் மற்றும் செல்வராகவன் இணைந்து நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் நாளை (செப். 15) வெளியாகிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்தப் படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் நடிகர் விஷால். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக தியேட்டர்களை