சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் பற்றி எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் அப்படியே ஆஃப் ஆகிவிட்டது என நினைத்துக் கொண்டிருந்த தனுஷ் ரசிகர்களுக்கு தற்போது சுட சுட சூடான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி வருகிறார். தனுஷின்
