டோக்கியோ: ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய நிலையில், அங்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டோரிஷிமா தீவுக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். டோரிஷிமா தீவுக்கு அருகே காலை 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Source Link